இனப்படுகொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை (VIDEO)
Conservative Party of Canada
Mullivaikal Remembrance Day
Canada
By Dhayani
இனப்படுகொலையைச் செய்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு நமது முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் பியர் பொலிவேரா தெரிவித்துள்ளார்.
தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள பிரத்தியேக செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தனது செய்தியில் நீதிக்காகவும், அமைதிக்காகவும், மனித உரிமைகளுக்காகவும் , இந்த இனப்படுகொலையைச் செய்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு நமது முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 14 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US