கனடாவில் இளம் பெண்ணின் புகைப்படத்துடன் பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்
கனடாவில் காணாமல்போயுள்ள இளம் பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளனர்.
கனடாவின் பேரி நகரை சேர்ந்த கசண்ட்ரா புர்னெல் (27) எனும் இளம்பெண் கடந்த 14 ஆம் திகதி காணாமல்போயுள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த பெண் தொடர்பில் எந்தவொரு தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில்,பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
27 வயதான கசண்ட்ரா ரொறன்ரோ பகுதியில் இருக்கலாம். அவர் குறித்து யாருக்காவது தகவல் தெரிந்தால் எங்களிடம் கூறுங்கள். கசண்ட்ரா, பேரி பகுதியில் காணப்பட்டாலும் தகவல் தெரிவிக்குமாறும்,தொலைபேசி எண்களை வழங்கி பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கள்ளக்குறிச்சி மாணவி உடலை 3 பெண்கள் தூக்கி செல்லும் சிசிடிவி காட்சி உண்மையா? தாயார் செல்வி விளக்கம் News Lankasri

4 ஆவது முறையாக தாத்தாவான ரஜினி! சௌந்தர்யா மீண்டும் கர்ப்பம் - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம் Manithan

கனடாவில் ஸ்பிபி சரணுடன் அரங்கத்தை அதிர விட்ட ஷிவாங்கி! திணறும் ரசிகர்கள் - தீயாய் பரவும் வீடியோ Manithan

எதேச்சியாக பார்த்த ஒரு வீடியோவால் கோடீஸ்வரர் ஆன நபர்! எதிர்பாராமல் பணக்காரனாகி விட்டேன் என ஆச்சரியம் News Lankasri
