நிலச்சரிவில் காணாமல் போனோர் தொடர்பில் சர்வதேச நிபுணத்துவத்தை நாடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

Sri Lanka Landslide In Sri Lanka Landslide
By Amal Dec 21, 2025 06:54 AM GMT
Report

நிலச்சரிவுகளில் புதைக்கப்பட்ட உடல்களை மீட்பதற்கும், டிட்வா சூறாவளி பேரழிவைத் தொடர்ந்து காணாமல் போனதாக கூறப்படுவோரை கண்காணிப்பதற்கும் சர்வதேச நிபுணத்துவத்தை பெறுமாறு காணாமல் போனோர் அலுவலகம் அரசாங்கத்தைக் கோரியுள்ளது.

அலுவலக ஆணையாளர் மீராக் ரஹீம் இதனை தெரிவித்துள்ளார்.

வலியுறுத்தப்பட்டுள்ள விடயம்

இதன்படி நிலச்சரிவுகளுக்கு பிறகு காணாமல்போனவர்களின் உடல்களை மீட்பதில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச குழுக்களின் உதவியை கோருமாறு தமது அலுவலகம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாக மிராக் ரஹீம் ஆங்கில செய்தித்தாள் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

யாழில் பெரும் கலவரம்! பொலிஸாரால் தள்ளி விழுத்தப்பட்ட சிறீதரன் எம்.பி - வேலன் சுவாமிகள் உட்பட ஐவர் கைது

யாழில் பெரும் கலவரம்! பொலிஸாரால் தள்ளி விழுத்தப்பட்ட சிறீதரன் எம்.பி - வேலன் சுவாமிகள் உட்பட ஐவர் கைது

இதனால் குடும்பங்கள் இறந்தவர்களுக்கு உரிய கண்ணியத்துடன் இறுதிச் சடங்குகளை நடத்த முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமல் போனவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களைக் கையாள்வதில் தமது அனுபவத்தைப் பயன்படுத்தி, டிட்வா சூறாவளி காரணமாக காணாமல் போனவர்களின் உடல்களை மீட்டெடுப்பதற்கான தேடலுக்கு முன்னுரிமை அளிப்பதன் முக்கியத்துவத்தையும் தமது அலுவலகம் வலியுறுத்தியுள்ளதாக ரஹீம் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவர்களின் உடல்களை மீட்க ஐக்கிய அரபு எமிரேட்ஸின் விரைவான குழுவின் தொடர்ச்சியான மனிதாபிமான முயற்சிகளை ரஹீம் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலச்சரிவில் காணாமல் போனோர் தொடர்பில் சர்வதேச நிபுணத்துவத்தை நாடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை | Request Government To Seek International Expertise

இறப்புச் சான்றிதழ் வழங்கும் பணி

இதற்கிடையில், புதிய வர்த்தமானி அறிவிப்பைத் தொடர்ந்து, பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணாமல்போனவர்களின் குடும்பங்களுக்கு இறப்புச் சான்றிதழ்களை வழங்கும் பணியை பதிவாளர் நாயகம் அலுவலகம் தொடங்கியுள்ளது.

சினிமா பாணியில் அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி : எழுந்துள்ள சர்ச்சை

சினிமா பாணியில் அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி : எழுந்துள்ள சர்ச்சை

அதன்படி, காணாமல் போனவரின் குடும்பத்தினர், தமது உறவுகள் காணாமல் போனது குறித்து சம்பந்தப்பட்ட கிராம சேவகரிடம் ஒரு பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்கலாம். ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், இந்த பிரமாணப் பத்திரம் இரண்டு வாரங்களுக்கு பொதுவில் காட்சிப்படுத்தப்படும்.

அதன் பிறகு, சம்பந்தப்பட்ட பிராந்திய பதிவாளர் அலுவலகங்கள், பிரதேச செயலாளரின் பரிந்துரை மற்றும் மரண விசாரணை அதிகாரியின் துணை ஆவணங்களுடன் வரும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இறப்புச் சான்றிதழ்களை வழங்க அறிவுறுத்தப்படும்.

பேரழிவுக்கு இதுவே காரணம்.. பழங்குடியினத் தலைவர் வெளியிட்ட தகவல்

பேரழிவுக்கு இதுவே காரணம்.. பழங்குடியினத் தலைவர் வெளியிட்ட தகவல்

இதேவேளை திணைக்கள தகவல்படி, நிலச்சரிவுகளில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை குறைந்தது 126 இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US