அமைச்சரவைக்கு செல்லும் சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பான அறிக்கை

Sri Lanka Government Of Sri Lanka President of Sri lanka
By Sivaa Mayuri Aug 14, 2022 10:23 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report

சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பான முழுமையான அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகத்திற்கு நெருக்கமான தரப்புக்கள்  தெரிவித்துள்ளன.

அனைத்து கட்சிகளாலும் முன்மொழியப்பட்ட பரந்த கொள்கைகளை முடிவு செய்யும் தீர்மானத்துக்காகவே இந்த அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதன் பின்னர் சர்வக்கட்சி அரசாங்கம் உடனடியாக உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக்கு செல்லும் சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பான அறிக்கை | Reportparty Government Cabinet Cabinet Number

சர்வக்கட்சி அரசாங்கம் அமைக்கப்படாது:சர்வக்கட்சி வேலைத்திட்டம் குறித்து கவனம் செலுத்தும் ஜனாதிபதி 

இலங்கையின் இராஜதந்திர பிரதிநிதித்துவம்

இதன்படி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இடமளிக்கும் வகையில் ஒரு பாரிய அமைச்சரவையே அமையும்.

அதன் பின்னரே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தொடர் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும். பொருளாதார அபிவிருத்தியில் கவனம் செலுத்துவதுடன், வெளிநாடுகளில் இலங்கையின் இராஜதந்திர பிரதிநிதித்துவத்தின் முழுமையான மறுசீரமைப்பும் இதில் அடங்கவுள்ளது.

இந்த நோக்கத்திற்காக வெளிநாடுகளில் சில முக்கிய பதவிகளில் பணியாற்றுபவர்கள் திரும்ப அழைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சரவைக்கு செல்லும் சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பான அறிக்கை | Reportparty Government Cabinet Cabinet Number

சர்வக்கட்சி அரசாங்கத்தின் இலக்குகள்

இதன்போது கட்சிகளுக்கு இடையில் முரண்பாடுகள் தோன்றலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது சர்வக்கட்சி அரசாங்கத்தின் இலக்குகளை அடைய உதவுமா என்பதும் முக்கியமான கேள்வியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US