கிளிநொச்சியில் ஆபத்தான நிலையிலுள்ள மரங்களை அகற்றும் நடவடிக்கை தீவிரம் (Photos)

Kilinochchi Mullaitivu Sri Lankan Peoples
By Erimalai Oct 26, 2023 01:53 PM GMT
Report

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆபத்தான நிலையிலுள்ள மரங்களை அகற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி வட்டக்கச்சி பிரதான வீதியில் ஆபத்தான நிலையில் காணப்பட்ட மரம் அகற்றப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் ஜீவராஜின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் ஆபத்தான நிலையிலுள்ள மரங்களை அகற்றும் நடவடிக்கை தீவிரம் (Photos) | Removal Of Dangerous Trees

ஆபத்தான நிலையில் காணப்பட்ட மரம்

முல்லைத்தீவு மாவட்டத்துக்கான பிரதான மின் விநியோகம் இடம்பெறும் மற்றும் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் வீதியில் ஆபத்தான நிலையில் காணப்பட்ட மரமே இவ்வாறு அகற்றப்பட்டுள்ளது. 

அரசாங்க மரக்கூட்டுத்தாபன கிளிநொச்சி உதவி பிரதேச முகாமையாளர், ஊழியர்கள், மின்சார சபை ஊழியர்கள், இடர் முகாமைத்துவ பிரிவினர், கரைச்சி பிரதேச சபையினர் முன்னிலையாகியிருந்த நிலையில் குறித்த மரம் அகற்றப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் ஆபத்தான நிலையிலுள்ள மரங்களை அகற்றும் நடவடிக்கை தீவிரம் (Photos) | Removal Of Dangerous Trees

மேலும் கிளிநொச்சி நகரில் 29 ஆபத்தான மரங்கள் மற்றும் கிளைகள் அகற்றுவதற்காக அடையாளப்படுத்தப்பட்டு, அனுமதி பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தினர் தெரிவித்துள்ளனர்.

GalleryGalleryGalleryGallery
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US