இலங்கை மக்களுக்கு நிம்மதியளிக்கும் தகவல் - குறையும் கோவிட் தொற்று - செய்திகளின் தொகுப்பு
Srilanka
Covid-19
People
Covid Death
By Kanamirtha
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் கோவிட் தொற்று உறுதியான மேலும் 680 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 28 ஆயிரத்து 415ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 4 இலட்சத்து 91 ஆயிரத்து 238 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 23 ஆயிரத்து 769 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, இலங்கையில் மேலும் 31 பேர் கோவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US