கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த மற்றுமொரு தொகுதி உதவிப்பொருட்கள்
India
Landslide In Sri Lanka
Floods In Sri Lanka
By Amal
இந்தியாவின் "ஒபரேசன் சாகர் பந்து" திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்ட மனிதாபிமான உதவிகளின் ஒன்பதாவது தொகுதி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
அவசர உதவியின் ஒரு பகுதியாக, 65 மெட்ரிக் டன் எடையுள்ள 110 அடி பெய்லி பாலத்தையும், ஒரு பேக்ஹோ இயந்திரத்தையும் சிறப்பு விமானம் விமானத்தில் ஏற்றி வந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் வைத்து முறையாக
இந்தப் பொருட்களுடன் இந்திய இராணுவப் பொறியாளர் படையைச் சேர்ந்த பதின்மூன்று பொறியாளர்களும் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இலங்கை இராணுவப் பொறியாளர் படையைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரக அதிகாரிகளுடன் சேர்ந்து, இந்தப் பொருட்களை விமான நிலையத்தில் வைத்து முறையாக பெற்றுக்கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
சன் டிவி சீரியல்களுக்கு டப் கொடுக்கும் விஜய்யின் அய்யனார் துணை சீரியல்... டிஆர்பி விவரம் இதோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US