இந்திய அரசாங்கத்தின் நிவாரணப் பொதிகள்: கிளிநொச்சி பிரதேச செயலகங்களுக்கு பகிர்ந்தளிப்பு (Photos)

Kilinochchi Sri Lanka Economic Crisis Sri Lanka India
By Sudaron Jun 03, 2022 06:53 AM GMT
Report

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரண பொதிகள் இரவிரவாக கிளிநொச்சியில் உள்ள பிரதேச செயலகங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ் நிவாரணப் பொதிகள் புகையிரதம் ஊடாக நேற்று (02) கொண்டு வரப்பட்டுள்ளன.

புகையிரதத்தில் எடுத்துவரப்பட்ட உணவு பொதிகள் கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இறக்கப்பட்டு நான்கு பிரதேச செயலகங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

[BLWRPT[

மாவட்டச்செயலக அதிகாரிகள்,பிரதேச செயலாளர்கள், மாவட்டச்செயலக பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து பொதிகளை இறக்கி ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்திய அரசாங்கத்தின் உதவி

450 பொதிகளில் 222500 கிலோக்கிராம் அரிசியும் 50 பொதிகளில் 1kg நிறையுடைய 750 பால்மா பைக்கற்றுக்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவை பிரதேச செயலகங்கள் ஊடாக 20000 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் நிவாரணப் பொதிகள்: கிளிநொச்சி பிரதேச செயலகங்களுக்கு பகிர்ந்தளிப்பு (Photos) | Relief Packages Of The Government Of India

அதனடிப்படையில் கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 10900 பயனாளிகளுக்கும், கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் 3720 பயனாளிகளுக்கும், பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 3380 பயனாளிகளுக்கும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 2000 பயனாளிகளுக்குமாக மொத்தமாக 20000 பயனாளிகளுக்கு இவ் நிவாரண பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தெஹிவளையில் வங்கப் புலிக்குட்டிகள் (Photos) 




GalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US