தமிழக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண பொதி மக்களுக்கு வழங்கி வைப்பு (PHOTOS)

M K Stalin Sri Lanka Economic Crisis Sri Lanka India
By Thirumal Jun 10, 2022 03:27 PM GMT
Report

தலவாக்கலை - ஹொலிரூட் தோட்டத்தில் உள்ள மூன்று பிரிவுகளில் வசிக்கும் 692 குடும்பங்களுக்கு தோட்டத்தில் உள்ள பொது கட்டிடத் தொகுதியில் வைத்து தமிழக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசி 10 கிலோ கொண்ட பொதி மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி அதிகரிப்பு, எரிவாயு தட்டுப்பாடு போன்றவற்றை மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள நிவாரணத்திற்கு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பு

இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் எவ்வித உதவியும் செய்யாத நிலையில், தமிழக அரசாங்கம் தமக்கு செய்த உதவி பயனளிப்பதாக அமைந்துள்ளதாகவும் நிவாரணங்களை பெற்றுக்கொண்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண பொதி மக்களுக்கு வழங்கி வைப்பு (PHOTOS) | Relief And Deposit By The Government Of Tamil Nadu

தமிழக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண பொதி மக்களுக்கு வழங்கி வைப்பு (PHOTOS) | Relief And Deposit By The Government Of Tamil Nadu

தமிழக அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண பொதி மக்களுக்கு வழங்கி வைப்பு (PHOTOS) | Relief And Deposit By The Government Of Tamil Nadu


5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US