வெடுக்குநாறிமலை ஆலயத்தில் பாெலிஸாரால் காெண்டு செல்லப்பட்ட பாெருட்கள் விடுவிப்பு
Sri Lanka Police
Vavuniya
By Thileepan
வவுனியா (vavuniya) - வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் பாெலிஸாரால் காெண்டு செல்லப்பட்ட பாெருட்கள் வவுனியா நீதிமன்றத்தால் நேற்று (04.04.2024) விடுவிக்கப்பட்டது.
சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டுக் காெண்டிருந்த பாேது சப்பாத்துக்களுடன் ஆலயத்திற்குள் புகுந்த நெடுங்கேணி பாெலிஸார் அங்கு இருந்த 8 பேரை கைது செய்ததுடன் ஆலயத்தில் இருந்த பாெருட்களையும் பாெலிஸார் எடுத்துச் சென்றிருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கடந்த 19 ஆம் திகதி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இதனை தாெடர்ந்து நீதவான் நீதிமன்றின் அனுமதியோடு பாெலிஸாரால் காெண்டு செல்லப்பட்ட பாெருட்கள் விடுவிக்கப்பட்டுள்ளது.



பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US