ஹமாஸின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் பணயக்கைதிகள் விடுதலை சாத்தியமாகலாம்! - செய்திகளின் தொகுப்பு
ஹமாஸ் தன்னிடமுள்ள பணயக்கைதிகளில் சிலரை அடுத்தவாரமளவில் விடுதலை செய்யலாம் என பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள லெபானின் புலனாய்வுபிரிவின் முன்னாள் தலைவர் அபாஸ்இப்ராஹிம் சர்வதேச ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.
சில நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டால் பணயக்கைதிகளின் விடுதலை சாத்தியமாகலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் தன்னுடைய சில நிபந்தனைகளை திரும்பப்பெற்றால் அல்லது ஹமாசின் சில நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் பணயக்கைதிகள் விடுதலை சாத்தியமாகலாம் என கூறியுள்ளார்.
இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனியர்கள் மற்றும் சிறுவர்களை அந்த நாடு விடுதலை செய்தால் ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை செய்யும் எனவும் காசா மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு அனுமதியளிக்கவேண்டும் எனவும் ஹமாஸ் நிபந்தனை விதித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,

ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயம்! போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து 30 பேருக்கு எதிராக வழக்கு(Video)

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri

Super Singer: Grand Finale வொர்ட்டிங் அதிரடி மாற்றம்.. முதல் இடத்தை தட்டித்தூக்கிய போட்டியாளர் Manithan

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
