ஜப்பானுடனான உறவு முறிவு! ரணில் அதிர்ச்சி தகவல்-செய்திகளின் தொகுப்பு
Dollar to Sri Lankan Rupee
Ranil Wickremesinghe
Japan
By Jenitha
ஜப்பானுடனான உறவுகள் முறிந்துவிட்டதாகவும், அந்த உறவை சரிசெய்து அவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க சிறிது காலம் எடுக்கும் எனவும் பிரதமர் ரணில்விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
6 பில்லியன் டொலர்
இது குறித்து அறிக்கையை வெளியிட்ட பிரதமர் அலுவலகம், இவ்வருட இறுதிக்குள் இலங்கைக்கு 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US