ஆட்பதிவுத் திணைக்களம் மக்களுக்கு வழங்கியுள்ள அறிவிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
By Mayuri
ஆட்பதிவுத் திணைக்களம் பொது மக்களுக்கு அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதன்படி ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களின் ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் நாளை (17) செயற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கணினி அமைப்பில் திடீர் கோளாறு
இது தொடர்பில் ஆட்பதிவுத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும், கணினி அமைப்பில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதால், அதனை சீர்செய்வதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையிலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
ஹோர்முஸ் கடற்பரப்பின் ஓமன் பக்கத்திலிருந்து தாக்குதலின்றி வெளியேற அனுமதிக்கும் திட்டம்! வெளிவந்துள்ள தகவல்
Mr. Ramji Swamigal
4.7 233 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
ஸ்ருதி வீட்டில் விஜயாவிற்கு ஏற்பட்ட அவமானம், கைவிறித்த பார்வதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US