திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகும் நடவடிக்கைகள் - உடன் முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தல்
Food Shortages
Ministry of Health Sri Lanka
Sri Lanka Food Crisis
By Dhayani
வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் தானசாலைகளுக்கான பதிவு நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகொட இதனை தெரிவித்துள்ளார்.
விஷேட வழிகாட்டல்கள் வெளியீடு
இதற்கமைய, தானசாலைகளை ஏற்பாடு செய்வதற்கான விஷேட வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

இந்த செயன்முறை நாடளாவிய ரீதியாக அலுவலக மட்டத்தில் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்களை அணுகி மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளுமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் சமில் முத்துகொட அறிவுறுத்தியுள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 14 மணி நேரம் முன்
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
இந்தியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் துணையாக இருப்பேன்..ஆனால் மோடி இருந்தால்தான் - ட்ரம்ப் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US