றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையின் மரநடுகை வாரம் (Video)
Kilinochchi
Sri Lanka
Reecha
By Harrish
கிளிநொச்சி - இயக்கச்சியிலுள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையினால் மரநடுகை வாரம் கடந்த திங்கட்கிழமை (20) ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் “ஆளுக்கொரு மரம் நடுவோம், நாளுக்கொரு வரம் பெறுவோம்” என்னும் தொனிப்பொருளில் இந்த மரநடுகை வார செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று (23.11.2023) றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையின் அருகாமையில் உள்ளவர்களுக்கு கறுவா மர கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் பிரபல தொழிலதிபரான கந்தையா பாஸ்கரனினால் மக்களுக்கு மரக்கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தில் சிக்கல்: தப்பிச் சென்ற ஜனாதிபதிக்கு 3 கோடி ரூபா - சபையில் வெளியான தகவல்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
சவுதி அரேபியா மீது ஈரான் ஆதரவுப்படைகளால் இருமுனைத் தாக்குதல்: நெருக்கடியில் மத்திய கிழக்கு News Lankasri
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US