லண்டன் வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை
லண்டனை மிக மோசமான புயல் தாக்கும் என அங்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லண்டனின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளை புயல் கடுமையாக தாக்கும் என வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக அங்குள்ள மக்களை வெளியேற வேண்டாம் என மாநகர நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
அப்பகுதிகளுக்கான விமான சேவைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
தற்போது புயலானது மிக வேகமாக வீசி வருவதுடன் மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் இன்று அல்லது நாளை வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
அங்கு கடந்த 32 வருடங்களில் வீசும் மிக மோசமான புயல் இதுவென சுட்டிக்காட்டியுள்ள அதிகாரிகள் ஆபத்திலிருந்து பொதுமக்களை காப்பாற்றுவதற்கு இராணுவத்தை களமிறக்கியுள்ளனர்.
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam