இரத்தக் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு
Matara
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Rakesh
மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெரதுவ பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இரத்தக் காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
54 வயதுடைய நபர் ஒருவரே நேற்று(18) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
அத்துடன், மரணத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகரிக்கும் சாவகச்சேரி வைத்தியசாலை மீதான குற்றச்சாட்டுக்கள்: மனித உரிமைகள் ஆணைக்குழு எடுத்துள்ள நடவடிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கடும் கட்டுப்பாடுகளை மீறி... கப்பல் கப்பலாக: வடகொரியாவின் கோரிக்கையை நிறைவேற்றிய ரஷ்யா News Lankasri
விஜயா சொன்ன விஷயத்தால் கடும் ஷாக்கில் ரோஹினி, இந்த முறை தப்பிப்பாரா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
ரூ 6,000 கோடி மதிப்பிலான பிட்காயினை குப்பையில் வீசிய பிரித்தானியர்: சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு News Lankasri
மூன்றாம் உலகப்போர் அச்சம்: அணுகுண்டு வீச்சிலிருந்து தப்ப Bunker வாங்க அலைமோதும் பிரித்தானியர்கள் News Lankasri
மூன்றாம் உலகப்போர் அதிகாரப்பூர்வமாக துவங்கிவிட்டது: திகில் கிளப்பும் உக்ரைன் முன்னாள் தளபதி News Lankasri
முக்கிய இடத்தில் விஜய்யின் கோட் பட வசூல் சாதனையை முறியடித்துள்ள சூர்யாவின் கங்குவா.. முழு விவரம் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US