யாழ். தெல்லிப்பழை நடேஸ்வரா கல்லூரி வீதியின் புனரமைப்பு
மறுமலர்ச்சிக்கான பாதை திட்டத்தின் கீழ், கிராமப்புற வீதிகள் மற்றும் பாலங்களுக்காக வேலை திட்டத்தின் ஒரு கட்டமாக தெல்லிப்பழை நடேஸ்வரா கல்லூரி வீதியின் புனரமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 14 பில்லியன் நாடு முழுவதும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், தீவு முழுவதும் 57 கிராமப்புற சாலைகளில் பணிகள் இன்று தொடங்கும் என்றும், மீதமுள்ள சாலைகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. .
நடேஸ்வரா கல்லூரி வீதி
குறித்த நடேஸ்வரா கல்லூரி வீதியானது 1200 மீட்டர் நீளமுள்ள வீதியை 35 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

வீதிக்கான ஆரம்ப வேலைகளை நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பாவானந்தராஜா ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர்,வீதி அவர்களுக்கு அதிகார சபையின் திணைக்கள அதிகாரிகள் செயலாளர் உள்ளிட்டபிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 11 மணி நேரம் முன்
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
குக் வித் கோமாளி 7வது சீசனில் அய்யனார் துணை சீரியல் ஜோடி... வேறு யாரெல்லாம் பாருங்க, வீடியோ Cineulagam