இங்கிலாந்தில் இதுவரை பூஸ்டர் தடுப்பூசிகள் பெற்றுக்கொண்டோர்
இங்கிலாந்தில் மூன்றாவது தடுப்புசியான பூஸ்டர் இதுவரை 50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மேலும் 20 லட்சம் பேருக்கு மூன்றாவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
இதற்கான அழைப்புகள் - கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் அனுப்பப்படவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட பின்னா் இங்கிலாந்தில் கோவிட் பவரல் விகிதத்தில் குறைவு ஏற்படும் என்று எதிர்பாா்க்கப்படுகிறது.
குளிர்காலம் வரவுள்ள நிலையில் தொற்றுக்கள் அதிகாிக்கலாம் என்பதைக்
கருத்திற்கொண்டு பூஸ்டர் தடுப்பூசிக்கான அழைப்பைப் பெறும் அனைவரும் முன்பதிவு
செய்வது மிகவும் முக்கியமானது என இங்கிலாந்தின் சுகாதாரச் சேவை தொிவித்துள்ளது.