இலங்கைக்கு உதவ தயார்: இந்திய அரசு உறுதி- செய்திகளின் தொகுப்பு
Sri Lanka Economic Crisis
Sri Lanka
India
Sri Lanka Fuel Crisis
By Chandramathi
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு இந்தியா உதவுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தெற்காசியாவில் இந்தியா அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், அண்டை நாடுகள் பிராந்தியத்தின் ஒருங்கிணைப்பில் முன்னணி வகிக்க விரும்புவதாகவும் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இந்தியா இப்போது முழு அண்டை நாடுகளையும் உயர்த்தக்கூடிய ஒரு தூக்கும் அலையாக கருதப்படுகிறது என்று மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri
பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US