நிதி மோசடி வழக்கில் நாட்டின் முன்னணி நிதி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் மீண்டும் கைது
the country's leading financial institution
By Independent Writer
ETI நிதி நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க, தீபா எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத்துறையினர் அவர்களை நேற்றையதினம் கைது செய்துள்ளனர்.
நிதி மோசடி மற்றும் பணச்சலவை உட்பட்ட குற்றங்களுக்காக சட்டமா அதிபரின் பணிப்பின் பேரிலேயே அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட அவர்கள் பின்னர் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US