தண்ணிமுறிப்பு ஏ.சி.பாம் கிராம மக்களை மீள்குடியேற்றுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து

Mullaitivu Northern Province of Sri Lanka
By Shan Jun 17, 2026 03:03 PM GMT
Report

முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் கிராமங்களைச் சேர்ந்த மக்களையும், ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட ஏ.சி.பாம் கிராம மக்களையும் மீள்குடியேற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த கிராமங்களை மீள்குடியேற்றம் செய்வது தொடர்பில் விசேட கூட்டங்களை ஏற்பாடு செய்யுமாறு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் மற்றும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ஆகியோருக்கு இதன்போது முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் உத்தரவிட்டார்.

அத்துடன், அந்தக் கலந்துரையாடலில் குறித்த மீள்குடியேற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடும் அச்சத்தில் கோட்டாபய - அநுரவிடம் சிக்கியுள்ள மறைக்கப்பட்ட இரகசியம்

கடும் அச்சத்தில் கோட்டாபய - அநுரவிடம் சிக்கியுள்ள மறைக்கப்பட்ட இரகசியம்

மீள்குடியேற்றம்

இது தொடர்பில் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர்பிரிவில் ஆண்டான்குளம் கிராமமும், தண்ணிமுறிப்புக் கிராமமும் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.

தண்ணிமுறிப்பு ஏ.சி.பாம் கிராம மக்களை மீள்குடியேற்றுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து | Ravikaran Mp Resettlement Of A C P A M Villagers

அதேபோல் ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவில் ஏ.சி.பாம் கிராமமும் இதுவரையில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. இந்த கிராமங்கள் தமிழ்மக்களின் பூர்வீக கிராமங்களாகும்.

கடந்தகாலத்தில் இக்கிராமங்களில் எமது தமிழ் மக்கள் செழிப்பாக வாழ்ந்தார்கள். அங்கு அந்த மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் தற்போதும் காணப்படுகின்றன.

கைதினை தடுக்க அவசரமாக மனுத்தாக்கல் செய்த கோட்டாபய! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கைதினை தடுக்க அவசரமாக மனுத்தாக்கல் செய்த கோட்டாபய! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நடவடிக்கை 

எனவே அந்த மக்களை அவர்களுடைய பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தார்.

தண்ணிமுறிப்பு ஏ.சி.பாம் கிராம மக்களை மீள்குடியேற்றுமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்து | Ravikaran Mp Resettlement Of A C P A M Villagers

இதன்போது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பதிலளிக்கையில், நாம் தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம் கிராமங்களை மீள்குடியேற்றம் செய்வதற்குத் தயாராக இருக்கின்றோம். அந்த மக்களுக்கு வீட்டுத்திட்டமும் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம்.

எனினும் அந்தக் கிராமங்களில் எவரும் மீள்குடியேறுவதற்குத் தயாராக இல்லை. அங்கு மீள்குடியேறுவதற்கு தமது பெயர் விபரங்களைத் தருவதற்கு எவரும் தயாராக இல்லாத நிலையே காணப்படுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் - தங்கத்தைத் தேடி சம்மாந்துறையில் அகழ்வு நடவடிக்கை

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் - தங்கத்தைத் தேடி சம்மாந்துறையில் அகழ்வு நடவடிக்கை

மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US