இராவணத் தாழிசை! சிவபக்தன் இராவணன் பற்றி நீங்கள் அறியாத உண்மைகள்(Video)

Sri Lanka
By Chandramathi Feb 19, 2023 05:37 PM GMT
Report

நேற்று மகாசிவராத்திரி. இராமாயணத்தில் அரக்கனாகவும் தீயவனாகவும் சித்தரிக்கப்படும் இராவணன் உண்மையில் பெரும் சிவபக்தன் என்பதும் பேரறிஞன் என்பதும் உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?

இராவணன் பெரும் புலவனாகவும் இசை அறிஞனாகவும் இருந்தான்.

பெரும் சக்தி வாய்ந்த சிவ தாண்டவ தோத்திரம் இராவணனால் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் நிபுணனாக விளங்கிய இராவணன் பல ஆயுர்வேத நூல்களையும் எழுதியிருக்கிறான்.

நிர்வாகத் திறமை மிகுந்த அரசனாகவும் இராவணன் போற்றப்படுகிறான். இராவணனை இவ்வகையில் சித்தரிக்கும் அழகிய இசைக் காணொளியொன்று நேற்று வெளியாகியுள்ளது.

தாழிசை என்ற செய்யுள் வடிவத்தில் பாவலர் மதுரத் தமிழவேளால் எழுதப்பட்ட இந்தப் பாடலை இங்கே பார்க்கலாம்: https://youtu.be/nvRHNwMXmZQ

இராவணனை வீழ்த்திய பிறகு அவன் உயிர் போவதற்கிடையில் அவனிடம் சென்று உபதேசம் பெற்று வா என்று இராமன் இலட்சுமணனிடம் அறிவுறுத்தியதாக இராமாயணம் சொல்கிறது.

புராணங்களில் இலங்கை எல்லா வளங்களும் நிறைந்த அழகிய நகரமாகச் சொல்லப்படுகிறது. இலங்காபுரி தேவர்களின் கட்டிடக்கலைஞரான விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்ட நகரம்.


தேவர்களின் பொருளாளரான குபேரன் அங்கு வசித்து வந்தான் என்றும் இராவணன் அவனிடமிருந்து இலங்கையைப் பலவந்தமாக அபகரித்தான் என்றும் சொல்லப்படுகிறது.

ஒரு புராணத்தின் படி, இராவணன் தனது தாயை மகிழ்விப்பதற்காகச் சிவபெருமான் வாழும் கைலாச மலையை இலங்கைக்கு கொண்டு வர முடிவு செய்தான்.

அவன் மலையைத் தூக்க முயன்றபோது, சிவபெருமான் அவரது ஆணவத்தால் கோபமடைந்து தனது கால் பெருவிரலை கைலாசத்தின் உச்சியின் மீது ஊன்றினார். இராவணனின் பத்துத்தலைகளும் மலைக்கிடையில் சிக்கிக்கொண்டன.

சிவனை மகிழ்விப்பதற்காக, இலங்கை வேந்தன் தனது ஒரு கையையும் ஒரு தலையையும் அறுத்துப் புதியவோர் இசைக்கருவியை உருவாக்கினான்.

தந்திகளை உருவாக்க நரம்புகளைக் கிழித்தான். சிவபெருமான் அவரது இசையில் மிகவும் மகிழ்ந்தார், அவர் அவரை மன்னித்தார் என கூறப்படுகின்றது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US