கனடா தூதுவருடன் ரவூப் ஹக்கீம் முக்கிய சந்திப்பு
Colombo
Rauf Hakeem
Sri Lanka Politician
Canada
By Rakesh
கனடா செல்லவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அந்த நாட்டின் உயர்ஸ்தானிகர் இஸபெல் மார்டினைச் சந்தித்து இரு தரப்பு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள கனடா உயர் ஸ்தானிகராலயத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
இதன்போது அரசியல் மற்றும் வர்த்தக ஆலோசகர் குவென் டெமெலும் உடனிருந்தார்.


Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Ramji Swamigal
4.7 259 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US