மிகவும் கவனமாக நாளைய தினத்தை கடக்க போகும் நான்கு ராசிக்காரர்கள்..! நாளைய ராசிபலன் (Video)
நாளைய ராசிபலன் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி கணிக்கப்படும் ஒரு நம்பிக்கையாக ராசிபலன் பார்க்கப்படுகின்றது. அந்த அமைப்பே எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இந்து மக்களிடையே நம்பிக்கை நிலவி வருகிறது.
இந்த நிலையில் நாளைய தினத்திற்கான ராசிபலனை இன்றே அறிந்து கொள்வதன் மூலம் நாளைய தினத்தை நம்பிக்கையுடன் தொடங்க முடியும் என்பது பலரது நம்பிக்கை.
இதன்படி, சுபகிருது வருடம் ஆடி மாதம் 8 ஆம் திகதியான நாளை சந்திர பகவான் விருச்சிக ராசியில் பயணம் செய்கிற நாளாகும். நாளை இரவு 07.55 மணி வரை தசமி, அதன் பின்னர் ஏகாதசியும் அனுஷ்டிக்கப்படும்.
கேட்டை, அஸ்வினி, பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் எனவே சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்து கொள்வது அவசியம்.
அதேவேளை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படும் ராசிக்காரர்கள் நாளைய தினத்தில் பொறுமையாக தமது அன்றாட நடவடிக்கைகளை ஆராய்ந்து செய்வதன் மூலம் அன்றைய நாளை சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும்.
இதற்கமைய மிகவும் கவனமாக நாளைய தினத்தை கடக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிசபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
