நவம்பர் 17 ஆம் திகதியுடன் முடிவடையும் ரணிலின் காலம்: கே.டி. லால்காந்த
எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதியுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலம் முடிவடைகின்றது என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மக்கள் நிராகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நாட்டின் அரசியல் அமைப்பின் பிரகாரம் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தலை ஒத்திவைப்பது குறித்த யோசனை
தேர்தலை ஒத்தி வைப்பது குறித்த யோசனைக்கு நாடாளுமன்றில் கை உயர்த்தும் உறுப்பினர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று மக்களை சந்திக்க முடியாது ஒளிந்திருக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவி வரும் அழுத்தம் மிகுந்த ஆட்சியிலிருந்து விடுபட மக்கள் தேர்தலுக்காக காத்திருக்கின்றனர் எனவும்,இந்த ஆட்சியாளர்களை மக்கள் விரட்டியடிப்பார்கள் என்பது உறுதி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறை : புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

“அழகியை பத்திரமாக பார்த்துக்கோங்க சார்”... வசியின் இன்ஸ்டா பதிவிற்கு பிரியங்கா ரசிகர்கள் பதில் Manithan

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
