மீண்டும் வங்குரோத்து நிலையை எட்டும் இலங்கை! ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை
அரச பணத்தை தனது தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான கருத்துக்கள் மீண்டும் வழுபெற ஆரம்பித்துள்ளன.
இந்த சந்தர்ப்பத்தில், மறுபுறம் இலங்கையின் நீதித்துறையில் ஏற்படப்போகும் மாற்றத்தை எதிர்த்து ரணில் சதித்திட்டம் தீட்டுவதாக சட்டத்தரணிகள் சிலர் பாரிய குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
இந்த பின்னணியில் 2028 இல் இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலையை அடையப்போகின்றது என ரணில் விக்ரமசிங்க ஆரூடம் தெரிவித்துள்ளார்.
ரணிலின் கருத்தை அரசாங்கம் கண்டுக்கொள்ளாத போக்கையே கொண்டுள்ள நிலையில் தற்போதைய ஆழும் கட்சியின் நகர்வுகள் உள்ளிட்ட அரசியல் விடயங்களை விரிவாக ஆராய்கின்றது நியூஸ் இன்சைட் நிகழ்ச்சி..
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி News Lankasri