சர்ச்சையை ஏற்படுத்திய ரணிலின் லண்டன் பயணம்!

London Ranil Wickremesinghe President of Sri lanka
By Aanadhi Mar 18, 2025 03:57 PM GMT
Report

அரசாங்க நிதியில் லண்டனுக்குத் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , அரசாங்க நிதியில் லண்டனுக்கான தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டுள்ளதாக அரசாங்கம் பிரசாரமொன்றை முன்னெடுத்துள்ளது. ஆனால் அது முற்றிலும் அப்பட்டமான பொய்யாகும்.

அர்ச்சுனாவுக்கு எதிரான நடவடிக்கை! நிலைப்பாட்டை வெளியிட்ட அரசாங்கம்

அர்ச்சுனாவுக்கு எதிரான நடவடிக்கை! நிலைப்பாட்டை வெளியிட்ட அரசாங்கம்

மூன்று விஜயங்கள்...

கடந்த 2023ம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க, மூன்று தடவைகள் லண்டனுக்கான விஜயங்களை மேற்கொண்டிருந்தார். முதலாவது விஜயம் - 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 09ம் திகதி இரண்டாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு வைபவத்தில் கலந்து கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டது.

சர்ச்சையை ஏற்படுத்திய ரணிலின் லண்டன் பயணம்! | Ranil Wickremesinghe S London Visit

இரண்டாவது விஜயம் - பாரிஸ் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த நிலையில் சர்வதேச ராஜதந்திரிகளின் மாநாட்டில் (IDU) கலந்து கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டது.

மூன்றாவது விஜயம் - ஹவானா நகரில் நடைபெற்ற G 77 மாநாட்டில் கலந்து கொண்டு, ஐக்கிய நாடுகள் சபையின் நிவ்யோர்க் அமர்விலும் கலந்து கொண்ட பின்னர் ,   பேராசிரியை மைத்திரி விக்ரமசிங்கவுக்கு இங்கிலாந்தின் வுல்வத்ஹம்ப்டன் (Wolverhampton) பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட பேராசிரியை பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் நோக்கிலும்  மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சந்திப்பின் போது லண்டனில் வைத்து ஏராளம் சர்வதேச ராஜதந்திரிகளுடன் முக்கிய சந்திப்புகளில் ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டிருந்தார். முதல் பெண்மணி என்ற வகையில் பேராசிரியை மைத்திரி விக்ரமசிங்கவும் இதன்போது பல்வேறு சர்வதேச நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.

சர்ச்சையை ஏற்படுத்திய ரணிலின் லண்டன் பயணம்! | Ranil Wickremesinghe S London Visit

லண்டனுக்கான விஜயத்தின் போது அன்றைய தினம் பிற்பகல் இலங்கை திரும்புவதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த போதும், இவ்வாறான சந்திப்புகள் காரணமாக இலங்கை திரும்பும் பயணம் மறுநாள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த விஜயத்தின் ​போது மேற்கொள்ளப்பட்ட ராஜதந்திர நிகழ்வுகளின் மூலமாக இலங்கைக்கு பல்வேறு நன்மைகள் கிட்டியது.

அவ்வாறான நிலையில் ராஜதந்திர நிகழ்வுகளின் போது செலவிடப்படும் தொகை குறித்த போதிய தெளிவு இந்த அரசாங்கத்துக்கு இல்லாத காரணத்தினாலேயே இதுகுறித்து தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது.

எனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னாள் ஜனாதிபதி அரசாங்க நிதியைப் பயன்படுத்தி, தனிப்பட்ட விஜயங்களை மேற்கொள்ளவில்லை என்பதை வலியுறுத்திக் கூறிக் கொள்ள விரும்புகின்றோம் என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் முயற்சியில் ட்ரம்ப்!

கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் முயற்சியில் ட்ரம்ப்!

அரசாங்க கடனை திரும்பச் செலுத்தத் தவறியுள்ள முன்னாள் அமைச்சர்

அரசாங்க கடனை திரும்பச் செலுத்தத் தவறியுள்ள முன்னாள் அமைச்சர்

மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
நன்றி நவிலல்

எழுதுமட்டுவாழ், மீசாலை, Verona, Italy

15 Jan, 2026
நன்றி நவிலல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், மானிப்பாய், மட்டக்களப்பு, தெஹிவளை

16 Feb, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெளுக்குளம், Harrow, United Kingdom

16 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் கிழக்கு, Rorschach, Switzerland

19 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
மரண அறிவித்தல்

பொறளை, New Malden, United Kingdom

14 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

12 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US