ரணிலின் வழக்கு விவகாரம் : நீதிமன்ற வளாகத்திற்கான தடைவிதிப்பு தொடர்பில் விசாரணை

Human Rights Commission Of Sri Lanka Sri Lanka Magistrate Court Ranil Wickremesinghe Arrested
By Kanthan Sep 16, 2025 10:58 AM GMT
Report

கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் கடந்த மாதம் (26) ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கின் போது நீதிமன்ற வளாகத்திற்குள் செல்ல பௌத்த தேரர்களுக்கு தடைவித்தமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைகள் நடைபெற்றுள்ளது.

இன்று(15) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவான இரு தேரர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

புலிகளின் ஆயுதங்களைக் களவாடிய கோட்டாபய! தட்டிக் கேட்ட அநுரகுமார

புலிகளின் ஆயுதங்களைக் களவாடிய கோட்டாபய! தட்டிக் கேட்ட அநுரகுமார

அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம்

தொடர்ந்து பேசிய அவர்கள், மாலபே சீலரத்தின தேரர் தான் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.அன்று கோட்டை நீதிவான் நீதிமன்ற வளாகத்திற்குள் செல்வதற்கு நாம் கௌரவமான கோரிக்கை விடுத்தோம்.

ரணிலின் வழக்கு விவகாரம் : நீதிமன்ற வளாகத்திற்கான தடைவிதிப்பு தொடர்பில் விசாரணை | Ranil Wickremesinghe Arrest

ஆனால் பொலிஸார் சந்தர்ப்பம் வழங்கவில்லை. அப்போது யார் உங்களுக்கு ஆணை வழங்கியது என்று நாங்கள் கேட்டோம். கோட்டை நீதிவான் நீதிமன்ற நீதிபதியா?இல்லை மேல் இடத்தின் ஆணை என்று கூறினர்.

அதன் பின்னர் நாங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தோம். அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் அவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது.

இந்நிலையில், அது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ளவே எங்களை இன்று அழைத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.   

கிளைமோர் தாக்குதலால் ஹரக் கட்டாவை கொல்லும் திட்டம்! பத்மேவின் சதி அம்பலம்

கிளைமோர் தாக்குதலால் ஹரக் கட்டாவை கொல்லும் திட்டம்! பத்மேவின் சதி அம்பலம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US