அரச மருத்துவர்கள் சங்கத்திற்கு ரணில் ஆதரவு
Ranil Wickremesinghe
Government Of Sri Lanka
Doctors
By Amal
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பூரண ஆதரவு
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்றைய தினம் (05.03.2025) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு பூரண ஆதரவளிப்பதாக ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 21 மணி நேரம் முன்
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri
மீனாவால் விஜயாவிற்கு வந்த ஷாக்கிங் நியூஸ், சீதாவை ஒரு வழி செய்த அருண்... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US