சர்ச்சையை ஏற்படுத்திய ரணிலின் உரை: சமூக ஊடகங்களில் வலுக்கும் எதிர்ப்பு - செய்திகளின் தொகுப்பு
Ranil Wickremesinghe
Sri Lanka Social Media
Sri Lankan political crisis
By Thulsi
மடுத் தேவாலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரையாற்றியதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் ஏற்பட்ட சர்ச்சை தற்பொழுதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.
மன்னார் - மடுத்திருவிழாவின் ஆணி மாத திருவிழா இலட்சக்கணக்கான பக்தர்களின் பங்கு பற்றுதலுடன் கடந்த 15 திகதி செவ்வாய் கிழமை இடம் பெற்றிருந்தது.
இலங்கை முழுவதும் இருந்து சுமார் ஐந்து இலட்சம் பக்தர்களும் அதே நேரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தொல்லியல்துறைக்கு பொறுப்பான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, செல்வம் அடைக்கலநாதன், இராஜங்க அமைச்சர் காதர்மஸ்தான் உட்பட பல அரசியல் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு..
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US