ஜனாதிபதிக்கும் மொட்டு கட்சித் தலைவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு
Colombo
SLPP
Ranil Wickremesinghe
By Kamal
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு நடத்தப்பட உள்ளது.
ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லத்தில் இன்று மாலை 5.00 மணியளவில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி ரணிலின் கோரிக்கைக்கு அமைய இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலளார் சட்டத்தரணி சாகர காரியவசம், கட்சியின் பொருளாளர் பவித்ரா வன்னியாரச்சி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சிலர் இந்த சந்திப்பில் பங்கேற்க உள்ளனர்.
இருப்பினும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ள விடயங்கள் தொடர்பிலான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
வெளிநாட்டில் மூன்று நாட்களில் தாய் கிழவி படம் செய்துள்ள வசூல் சாதனை.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US