ராஜபக்சர்களுக்கு ரணில் அனுப்பிய ரகசிய செய்தி - செய்திகளின் தொகுப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் அவரின் குடும்பத்தின் பலம் பொருந்தியவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரகசிய செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இரகசியமான செய்தி குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளால், இது ஒரு சக்திவாய்ந்த செய்தியாக இருக்கலாம் என்று பலரால் நம்பப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் அவரின் குடும்பத்தின் பலம் பொருந்தியவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரகசிய செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மகிந்தவை தவிர, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கும் இந்தச் செய்தி கிடைத்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |