ரங்கே பண்டாரவின் கூற்றை மறுதலிக்கும் ரணில் தரப்பு
ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஜனாதிபதி பதவியை இன்னும் இரண்டு வருடங்கள் வகிக்கும் வகையில் நீடித்துக்கொடுக்க வேண்டுமென பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara) கூறிய கருத்தை ரணில் தரப்பு மறுத்துள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார, ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்னும் இரண்டு வருடங்களுக்கு ஜனாதிபதி பதவியை வகிக்க இடமளிக்க வேண்டும் என்னும் சார்பான கருத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
குறித்த கருத்து தொடர்பில் சிவில் சமூக மட்டத்தில் பாரிய எதிர்ப்பலை உருவானது.
இந்த கருத்துக்கும், தமக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்றும், பாலித ரங்கே பண்டாரவின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என்றும் ரணில் தரப்பு அறிவித்துள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை ஆராய்கின்றது இன்றைய நிஜக்கண் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam
