இனப்பிரச்சினைக்கான தீர்வை முழுமையாக நிராகரித்த ரணில்
இனப்பிரச்சினைக்கான தீர்வை முழுமையாக நிராகரித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது கொள்கை பிரகடனத்தை முன்வைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை பிரகடன உரை தொடர்பில் இன்று நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கும் வாக்குறுதிகள், மக்களை ஏமாற்றும் வகையில் அமைந்துள்ளது.
இனப்பிரச்சினைக்கான தீர்வை முழுமையாக நிராகரித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் தனது கொள்கை பிரகடனத்தை முன்வைத்துள்ளார்.
இதற்கான காரணம் என்னவென்பதை நான் இப்போது புரிந்து கொண்டேன்.
இதன்படி கொள்கை பிரகடனத்தின் மீதான பற்றால் அவர் நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைக்கிறார்.
மேலும், இதுவரை அவர் கூற வேண்டுமென நினைத்த அனைத்தையும் கொள்கை பிரகடனத்துக்குள் உள்ளடக்கியுள்ளார்." என்றார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri