எதிர்க்கட்சிகளிடம் ரணில் அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை - செய்திகளின் தொகுப்பு (Video)
வீழ்ச்சியடைந்துருந்த நாட்டின் பொருளாதாரம் தலைதூக்கி வரும் நிலையில் அதனை மீண்டும் வீழ்ச்சியடையச் செய்து அரசாங்க அராஜக நிலையை ஏற்படுத்தவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்துக்கு தயாராகி வருகின்றன என ஐக்கிய தேசிய கட்சியின் தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி நுவன் சொமிரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, அத்துடன் நாட்டுக்கு அதிக வருமானம் கிடைக்கும் சுற்றுலா பயணிகளின் வருகை எதிர்வரும் 3ஆம் திகதியே ஆரம்பிக்கின்றது.
எனவே ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு அதனை தடுக்க வேண்டாம் என எதிர்கட்சிகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மதியநேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 23 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
