இலங்கையின் ஜனாதிபதியானார் ரணில்! தம்மிக்க நாளை பதவி விலகலாம்

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis Dhammika Perera Sri Lanka Anti-Govt Protest
By Benat Jul 20, 2022 08:43 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளைய தினம் அவர் இவ்வாறு தனது பதவி விலகலை அறிவிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

பதவியில் இருந்து விலகிய தம்மிக்க 

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து வெற்றிடமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தம்மிக்க பெரேரா கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நுழைந்தார்.

பின்னர், ஜூன் 24ஆம் திகதி முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராகப் பதவியேற்ற அவர், ஜூலை 10ஆம் திகதி அமைச்சு பதவியில் இருந்து விலகினார்.

ரணிலை பதவி விலகுமாறு கோரிக்கை

இலங்கையின் ஜனாதிபதியானார் ரணில்! தம்மிக்க நாளை பதவி விலகலாம் | Ranil Became The President

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றிருந்த நிலையில் அதில் ரணில் விக்ரமசிங்க வெற்றியீட்டி இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். 

அத்துடன்,   எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தேர்தலில்  தம்மிக்க பெரேராவும்  வாக்களித்திருந்தார்.

இதற்கு முன்னர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்திருந்த சமயம்  அவரை பதவியில் இருந்து விலக்க வேண்டும் என தம்மிக்க பெரேரா தெரிவித்திருந்தார். 

அத்துடன் தம்மிக்க பெரேரா வகித்த அமைச்சு பதவியில் இருந்து விலகியவுடன், அந்த அமைச்சுப் பொறுப்புக்களை ரணில் விக்ரமசிங்க தனக்கு கீழ் கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US