கெஹலியவின் புதல்வர் வீட்டில் கொள்ளை! அவசரமாக சேமிப்புக்கிடங்கிற்கு மாற்றப்பட்டுள்ள சொத்துக்கள்

Sri Lanka Police Keheliya Rambukwella
By Kamal Oct 02, 2026 06:01 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகனும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான ரமித் ரம்புக்வெல்லவுக்கு சொந்தமான வீட்டில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகி்ன்றது.

குறித்த வீட்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பணம், வீட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல சொத்துக்கள் திருடப்பட்டுள்ளதாக நாராஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்து 4,275 அமெரிக்க டொலர்கள் திருட்டு

குறித்த முறைப்பாட்டின் படி, கொழும்பு நாராஹேன்பிட்டியில் உள்ள வீடமைப்புத் தொகுதியொன்றில் அமைந்துள்ள வீட்டிலிருந்து 4,275 அமெரிக்க டொலர்கள், 14 இலட்சம் ரூபா பணம் மற்றும் பல்வேறு வீட்டு உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெஹலியவின் புதல்வர் வீட்டில் கொள்ளை! அவசரமாக சேமிப்புக்கிடங்கிற்கு மாற்றப்பட்டுள்ள சொத்துக்கள் | Ramith Hose Theft Inqury

இத்திருட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதிக்கும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக அந்த முறைப்பாட்டில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ரமித் ரம்புக்வெல்லவின் முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், குறித்த வீடு அவரது மனைவியின் தந்தைக்குச் சொந்தமானது என தெரியவந்துள்ளது.

சேமிப்புக்கிடங்கு ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ள சொத்துக்கள்

அத்துடன், மனைவியின் தந்தையின் அறிவுறுத்தலுக்கு அமையவே ரமித் ரம்புக்வெல்லவுக்குச் சொந்தமான பொருட்கள் மற்றும் சொத்துக்கள் நுகேகொட பகுதியில் உள்ள சேமிப்புக்கிடங்கு ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கெஹலியவின் புதல்வர் வீட்டில் கொள்ளை! அவசரமாக சேமிப்புக்கிடங்கிற்கு மாற்றப்பட்டுள்ள சொத்துக்கள் | Ramith Hose Theft Inqury

தற்போது வெளிநாட்டில் வசிக்கும் ரமித் ரம்புக்வெல்லவின் மனைவியின் தந்தையும் இச்சம்பவம் தொடர்பில் மின்னஞ்சல் ஊடாக பொலிஸில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், நாராஹேன்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

இலங்கையில் புதிதாக வாகனங்களை வாங்கிய இலட்சக்கணக்கானோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

இலங்கையில் புதிதாக வாகனங்களை வாங்கிய இலட்சக்கணக்கானோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

மீண்டும் 500 ரூபாயை தாண்டியுள்ள சூப்பர் டீசல் விலை! விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

மீண்டும் 500 ரூபாயை தாண்டியுள்ள சூப்பர் டீசல் விலை! விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US