1987 செப்டெம்பர் 15இல் குறிவைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் - போட்டுடைத்த இந்தியத் தளபதி
ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு எவ்வாறாயினும் ஒரு பாடத்தை புகட்டி வேண்டும் என எண்ணியிருந்தார்.
இந்த விடயத்தை அவருடன் அப்போது நெருங்கிப் பழகிய சிலர் பின்னாட்களில் பகிர்ந்துக் கொண்டனர்.
இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த முயலும் ராஜீவ் காந்தியின் பெயர் நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட வேண்டும் என அப்போது இந்திய செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும், விடுதலைப் புலிகள் அதற்கு ஒத்துழைக்காமையால் அது அவரை கோபத்தின் உச்சத்திற்கே கொண்டுசென்றது.
இதனால், விடுதலைப் புலிகளின் தலைவரை சுட்டுக்கொல்லுமாறு ராஜீவ் காந்தி உத்தரவிட்டதாக இந்தியாவின் முன்னாள் இராணுவத் தளபதி ஹர்கிரட் சிங் ஓய்வு பெற்றதன் பின்னர் கூறியிருந்தார்.
1987 செப்டெம்பர் 15 அன்று விடுதலைப் புலிகளின் தலைவரை சுட்டுக்கொல்லுமாறு ராஜீவ் காந்தி இந்திய இராணுவத்துக்கு உத்தரவிட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam