ராஜபக்சக்கள் விவசாயிகளை யாசகர்களாக மாற்றியுள்ளனர் : ஹேமகுமார நாணயக்கார
Sri lanka
Anuradhapura
Rajapaksha
Hemakumara Nanayakkara
By Kamel
ராஜபக்சக்கள், மன்னர்கள் போலிருந்த விவசாயிகளை யாசகர்களாக மாற்றியுள்ளனர் என முன்னாள் ஆளுனர் ஹேமகுமார நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… ராபக்சக்கள் நாட்டை சுரண்டியுள்ளனர்.
நாட்டின் வளங்களை விற்று சாப்பிடுகின்றனர். விவசாயிகளுக்கு உரமில்லை, விதையில்லை. விவசாயம் செய்து மன்னர்கள் போல் வாழ்ந்து வந்த மக்கள் இன்று யாசகர்களாக மாற்றப்பட்டுள்ளனர் என ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 224 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US