வடகொரிய பாணியில் ராஜபக்சர்களின் நடைமுறை: அலவத்துவல குற்றச்சாட்டு - செய்திகளின் தொகுப்பு
தற்போதைய நிர்வாகம் அண்டை நாடுகளிடம் உதவி கோரும் யுகத்தை உருவாக்கியுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல, தற்போதைய நிர்வாகம் கண்காட்சி அரசாங்கமாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உணவு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் மக்கள் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள வேளையில், சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காகச் செய்யப்பட்ட செலவுகள் வீணானவை என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri
