ராஜபக்ச அரசு விரைவில் கவிழும்! - அடித்து கூறுகின்றார் கம்மன்பில
Government
President
Nimal Lanza
Udaya Gampanpila
By Rakesh
ராஜபக்ச அரசு விரைவில் கவிழும் என்று புதிய ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நிமல் லான்சாவின் வெளியேற்றமானது, சாதாரண சம்பவம் அல்ல. அரசிலிருந்து பெருமளவானோர் வெளியேறவுள்ளனர் என்பதற்கான ஆரம்பக்கட்ட சமிக்ஞையே அது. அரசு மீது பலர் அதிருப்தியில் உள்ளனர்.
அவர்கள் விரைவில் வெளியேறுவார்கள்.
எனவே, இந்த அரசு விரைவில் கவிழும்.
ஜனாதிபதியின் சர்வகட்சி மாநாடு, ஏமாற்று அரசியலின் ஓர் அங்கமாகும்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US