ராஜபக்ஷ பரம்பரையே ஒரு திருட்டுக் கும்பல்! சந்திரிக்கா கடும் தாக்குதல்
ராஜபக்ச பரம்பரையினர் இந்நாட்டில் பெரும் கொள்ளைக்காரக் கும்பல் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தலைமையிலான நவலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணி கூட்டமொன்று நேற்றைய தினம் பத்தரமுல்லையில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.
அதன் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கொள்ளையடிக்கும் ராஜபக்ச கும்பல்
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ராஜபக்ச கும்பல் தாங்கள் கொள்ளையடித்தது போதாது என்று ஏனையவர்களுக்கும் கொள்ளையடிக்க வழியமைத்துக் கொடுத்திருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த கூட்டத்தில் நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கட்சியின் இளைஞர் அணி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
முன்னாள் அமைச்சர் குமார வெல்கம கூட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள் News Lankasri

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri
