மட்டக்களப்பில் தொடரும் மழைவீழ்ச்சி! வெள்ளத்தில் மூழ்கிய தாழ்நிலப்பிரதேசங்கள்
Batticaloa
Climate Change
Weather
By Rusath
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் தாழ்நிலப்பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் மட்டக்களப்பில் கடலை அண்மித்துள்ள பிரதேசங்களில் கடற்றொழிலாள்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடல் கொந்தளிப்பு
அத்துடன் கடல் கொந்தளிப்பு காரணமாக, அவர்கள் தங்களது வாழ்வாதார பொருட்களை பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்துவதை காண முடிகின்றது.

கடல் பலத்த இரைச்சலுடன் கொந்தளிப்புடன் காணப்படுகின்றதனால் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பலத்த காற்று வீசி வருவதை அவதானிக்க முடிகின்றது.


Mr. Ramji Swamigal
4.7 197 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 50 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US