சீரற்ற காலநிலையால் கட்டைக்காட்டில் பல குடும்பங்கள் பாதிப்பு
Flood
Sri Lanka
Jaffna
People
Rain
By Independent Writer
நேற்றிரவு காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு முள்ளியானில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர்ச்சியாக பெய்த அடைமழையால் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது.
இந் நிலையில் வெள்ளம் தொடர்பாக உரிய தரப்பினர்களுக்கு அறிவித்திருந்தும் அவர்கள் இதுவரையில் வருகை தந்து நிலைமையை ஆராயவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனவே உதவி செய்வதற்கு விரும்பும் நல்லுள்ளங்களை தமக்கு உதவ முன்வருமாறு அங்கு வாழும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 21 மணி நேரம் முன்
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US