தண்ணீரூற்றில் பெய்த மழை : மகிழ்ச்சியில் மக்கள்
Mullaitivu
By Sheron
Courtesy: Sutharsini
தண்ணீரூற்றில் நீண்ட நாட்களின் பின்னர் கடும் மழை பெய்துள்ளது.
குறிப்பாக தண்ணீரூற்று ,மாஞ்சோலை, நீராவிப்பிட்டி ,சிலாவத்தை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துள்ளது.
கடும் வெப்பமான காலநிலை நிலவி வந்த சூழலில் இந்த காலநிலை மாற்றம் மக்களுக்கும் விவசாயத்திற்கும் அனுகூலமிக்கதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் வானம் மப்பும் மாந்தாரமுமாக வெப்பம் குறைந்த சூழலாக இருப்பதையும் அவதானிக்க முடிந்நதாக தெரிவிக்கப்படுகிறது.
13ஆம் திருத்தச் சட்டமும் ஜே.வி.பியின் நிலைப்பாடும் 21 மணி நேரம் முன்
அமிதாப் பச்சனுடன் இணைந்து விவசாயி மகன் வாங்கிய திவாலான நிறுவனம்... இன்று அதன் மதிப்பு ரூ 38,000 கோடி News Lankasri
Opticall illusion: ஒரே மாதிரியாக இருக்கும் இந்த கடிகாரங்களில் வித்தியாசமான கடிகாரம் எங்கே உள்ளது? Manithan
லொட்டரியில் பரிசு விழுந்ததும் ஆடம்பரமாக செலவு செய்பவர்கள் மத்தியில் ஒரு வித்தியாசமான தம்பதி News Lankasri
Super Singer: ராகவா லாரன்ஸை பிரமிப்பில் ஆழ்த்திய சிறுமி... பதிலுக்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா? Manithan
விமானத்திற்குள் புகுந்து கைது செய்யப்பட்ட தம்பதி... பிரித்தானியாவை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் திருப்பம் News Lankasri
இந்த நாடுகளுக்கு பயணப்பட வேண்டாம்... வேட்டையாடப்படுவீர்கள்: திடீர் எச்சரிக்கை விடுத்த ரஷ்யா News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US