விடுதலைப் புலிகளையும் ஹமாசையும் ஒப்பிடுவது சரியா..!
இன்று ரப்பாவில் இடம்பெறுகின்ற பல காட்சிகள் முள்ளிவாய்க்காலையே ஞாபகப்படுத்துகின்றன.
இன்றைக்கு காசாவை- குறிப்பாக ரப்பாவையும் அங்கு பரிதவிக்கும் பலஸ்தீனர்களைப் பார்க்கின்றபோது, 2009ம் ஆண்டு தமிழர்கள் சந்தித்த அந்த வலிசுமந்த மே மாதத்தின் கொடூரமான காட்சிகள்தான் நினைவுக்கு வருகின்றன.
மனித உரிமைகள், மனிதாபிமானம் என்றெல்லாம் வாய் கிழியப் பேசிக்கொண்டு திரியும் மேற்குலகு நாடுகள் எல்லாம் ஒரே வரிசையில் நின்று ரப்பாவை அழிப்பதற்கு எப்படி அனுசரனை வழங்குகின்றனவோ, அதே போன்றுதான் முள்ளிவாய்க்காலிலும் நடந்தேறியிருந்தது.
இன்றைக்கு காசாவில் நடைபெறுகின்ற சில சம்பவங்களையும், 15 வருடங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற சில சம்பவங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam
