ஜனாதிபதிக்கு வாழ்த்து கூறிய எலிசபத் மகாராணி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு, பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபத் மகாராணி வாழ்த்து செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் ஊடாக இந்த வாழ்த்துச் செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
“இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள உங்களுக்குகு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
உங்களது பதவிக் காலத்தில் எமது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவினை மேலும் முன்னெடுத்துச் செல்ல நான் விரும்புகின்றேன்.
உங்களது எதிர்கால வகிபாகம் மற்றும் வெற்றிக்கு எனது நல் வாழ்த்துக்கள்” என பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஒன்பதாம் திகதியைக் கடந்தார் ரணில்..! 5 மணி நேரம் முன்

நடிக்க வருவதற்கு முன் நடிகை சாய் பல்லவி எப்படி இருந்துள்ளார் தெரியுமா.. புகைப்படத்தை பாருங்க Cineulagam

கொடிய இதய நோய் இந்த 3 ராசிக்காரர்களையும் குறி வைத்து தாக்கும் - உடனே தப்பிக்க இந்த கடவுளை வழிபடுங்க! Manithan

ஷங்கரின் மகள் நடிகை அதிதி ஷங்கரை சிறு வயதில் பார்த்துள்ளீர்களா.. குடும்பமாக ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam

விமானத்தில் ஆடைகளை கழற்றி வீசி, அச்சுறுத்திய இளம்பெண்! 3 குழந்தைகளின் தந்தை செய்த காரியம்... News Lankasri

வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்ப்பெண்ணிற்கு அடித்த பேரதிஷ்டம்! பல கோடிகளை அள்ளிய குடும்பம் News Lankasri
