விழுந்து வெடித்தால் 500 மீற்றர் அழிந்துவிடும்: ஹிஸ்புல்லாக்களின் முக்கியமான ஏவுகணை!!
Israel-Hamas War
Iran-Israel Cold War
By Niraj David
ஹிஸ்புல்லாக்களிடம் இருக்கின்றதாகக் கூறப்படுகின்ற QADR-1 என்கின்ற முக்கியமான ஒருவகை பலிஸ்டிக் ஏவுகணைகள்தான் இன்று இஸ்ரேலை மிகவும் அச்சப்படுத்தி வருகின்ற ஏவுகணை என்று கூறப்படுகின்றது.
இஸ்ரேலிய வான்படை அதிக வலுவைப் பாவித்து லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா நிலைகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டுவருவதற்கு இதுதான் காரணம் என்றும் கூறப்படுகின்றது.
ஹிஸ்புல்லாக்கள் ஏவக்கூடிய இந்த QADR-1 பலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேலின் எங்காவது ஒரு இடத்தில் விழுந்து வெடித்தால், சுமார் அரைக் கி.மீ. பரப்பளவுள்ள பிரதேசம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் கூறப்படுகின்றது.
இந்த விடயம் பற்றிப் பார்க்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US