பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டவர் விமான நிலையத்தில் அதிரடியாக கைது
Central Bank of Sri Lanka
Bandaranaike International Airport
Sri Lankan Peoples
Money
By Vethu
மலேசியாவில் இருந்து வருகை தந்த இலங்கையர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
52 வயதுடைய வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த வர்த்தகர் பிரமிட் மோசடி மூலம் பலரிடம் சுமார் 1,800 மில்லியன் ரூபாய் மோசடி செய்து ஒரு வருடத்திற்கு முன்னர் நாட்டை விட்டு அவர் தப்பிச் சென்றிருந்தார்.
பிரமிட் மோசடி
இந்த நிலையில் நாடு திரும்பியவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.
இலங்கை வந்த கணவனை வரவேற்க வந்த அவரது மனைவியும் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
தனியாக பயணிக்கும் இளவரசர் வில்லியம்: இளவரசி கேட் உடல் நிலை குறித்து தெரிவித்துள்ள தகவல் News Lankasri
சுந்தரி சீரியலில் ரீ-என்ட்ரியாகும் முக்கிய கதாபாத்திரம்... தெறிக்கும் எபிசோடை காண ஆர்வத்தில் ரசிகர்கள் Cineulagam
பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட காதலி, 5 முறை தற்கொலை முயற்சி... தனது சோக கதையை சொன்ன பிக்பாஸ் பிரபலம் Cineulagam
மகன் திருமணத்தில் மனைவியுடன் நெப்போலியன் காதல் நடனம்... 60 வயதில் இப்படியா? வியப்பில் ரசிகர்கள் Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US